அங்கத்தவர் பிரயோகம்
  
  
 
 
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் இயக்கப்படுகிறது.
ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தினால் வழங்கப்படும் அங்கத்தவர் சமநிலையை பார்வையிடும் இணைய சேவைக்கு வரவேற்கிறோம்.
இந்த சேவை மூலம் பயனருக்கு தனது/ அவரது தற்போதைய சமநிலையை பார்வையிட மற்றும் அவரது கணக்கில் தொடர்பு தகவல்களை மாற்ற முடியும்.
மேலும் பயனருக்கு இந்த சேவை மூலமாக;
  • உறுப்பினர் விண்ணப்பம் இருப்புநிலையை பார்வையிட
  • உரிமைகோரல் விண்ணப்பம் ஆவணங்களை பதிவிறக்க மற்றும்
  • தனிப்பட்ட தகவல்களை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்க முடியும்.
  1. கணக்கில் சமநிலையை பார்வையிடும் செயல்முறை
    • தயவு செய்து, உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை வழங்குவதன் மூலம் உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும்.
    • "ஊழியர் நம்பிக்கை நிதியம் சமநிலையை பார்வையிட" மீது கிளிக் செய்யவும்.
    • அமைப்பால் உங்களது கணக்கில் தற்போதைய சமநிலையை காட்சிப்படுத்தப்படும்.
  2. உறுப்பினர் விண்ணப்பம் இருப்புநிலையை பார்வையிடும் செயல்முறை
    • உள்நுழைவு திரையில் உள்ள "உறுப்பினர் விண்ணப்பம் இருப்புநிலை" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
    • பின்னர் உங்கள் லொட் குறிப்புரை எண்ணை உள்ளிடவும்.
    • "சமர்ப்பிக்கவும்" மீது கிளிக் செய்யவும்.
    • அமைப்பால் உங்களது விண்ணப்பத்தின் இருப்புநிலையை காட்சிப்படுத்தப்படும்.
    அல்லது
    • உங்கள் கணக்கிற்கு உள்நுழைக.
    • "உறுப்பினர் விண்ணப்பம் இருப்புநிலை" என்பதை தேர்ந்தெடுத்து மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்.
  3. உரிமைகோரல் விண்ணப்ப ஆவணங்களை பதிவிறக்கும் செயல்முறை
    • உள்நுழைவு திரையில் உள்ள "உரிமைகோரல் விண்ணப்பம் ஆவணங்களை பதிவிறக்கவும்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
    அல்லது
    • உங்கள் கணக்கிற்கு உள்நுழைக.
    • உங்களது கணக்கில் சமநிலையை பார்வையிடவும்.
    • "உரிமைகோருக படிவங்களை பதிவிறக்கவும்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  4. தனிப்பட்ட தகவல்களை மாற்றுவதற்கான செயல்முறை
    • உங்கள் கணக்கிற்கு உள்நுழைன்து "தொடர்பு தகவலை மாற்றவும்" என்பதை தேர்ந்தெடுத்து உங்கள் தொடர்பு தகவல்களை மாற்ற முடியும்.
    அல்லது
    • தனிப்பட்ட தகவல்களை மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி, முறையாக நிரப்பிய விண்ணப்ப படிவத்தை ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திட்கு சமர்ப்பிக்கவும்.
மேலதிக தகவலுக்கு தயவுசெய்து சேவையால் வழங்கப்படும் வழிமுறைகளை பார்க்கவும்.